- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Karuma maanapi rappara vorugadhi · Thiruppugazh 339 lyrics with meaning · Kanchipuram

ராகம் பெஹாக் · தாளம் அங்கதாளம் (15 1/2) (தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2)சந்தம் தனன தானன தத்தன தனதன / தானா தத்தத் ... தனதான
Karuma maanapirappara vorugadhiKaanaa theyththuth thadumaarung
Kalaga kaarana thurkuna samayigalNaanaa varkkak kalainoolin
Varuma negavi karpavi paridhamaNopaa vaththuk karidhaaya
Mavuna pooridha saththiya vadivinaiMaayaa markup pugalvaaye
Tharuma veema arucchuna nagulasaKaadhe varkkup pugalaagis
Samara poomiyil vikrama valaigoduNaalor paththeddinilaalung
Kuruma keedhala mudpada vulamadhuKodaa markshath riyarmaalak
Kulavu thorkada vacchudhan marugaguMaaraa kacchip perumaale.
வினையால் வரும் பிறவி நீங்க ஒரு வழியும் காணாமல் இளைத்துத் தடுமாறும், குழப்பம் செய்யும் தீய சமயவாதிகளின் பலவகை நூல்களிலிருந்து வரும் வேறுபாடுகளுக்கும், மன எண்ணத்துக்கும் எட்ட அரிதான, மௌனம் நிறைந்த உண்மை வடிவை, நான் அழியாமல் இருக்க எனக்குச் சொல்வாய். தருமன், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்குப் புகலிடமாகி, போர்க்களத்தில் சங்கை ஊதி, பதினெட்டு நாட்களில் குரு நாடு முழுதும் அரசர்கள் மடிய, தேரைச் செலுத்திய அச்சுதன் கண்ணனின் மருமகனே, குமரா, காஞ்சிப் பெருமானே.
Quarrelsome sectarians of bad character, who cannot find a single way to end the births born of karma and wear themselves out stumbling, draw many conflicting and twisted ideas from all kinds of books. Beyond all of that and beyond the reach of the mind is the Truth, full of silence. Tell it to me so that I do not perish. Kumara, Lord of Kanchi, nephew of Achyuta, who became the refuge of Dharma, Bhima, Arjuna, Nakula and Sahadeva; who blew the mighty conch on the battlefield and drove the shining chariot so that in eighteen days, across the land ruled by the Kurus, the kings perished as His resolve never wavered.
கருமமான பிறப்பு அற ... வினையால் வரும் பிறவி நீங்க
to end the births born of karma
ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும் ... ஒரு வழியும் காணாமல் இளைத்துத் தடுமாறும்
who find no way and wear themselves out stumbling
கலக காரண துற்குண சமயிகள் ... குழப்பம் செய்யும் தீய குணமுடைய சமயவாதிகளின்
of quarrelsome sectarians of bad character
நானாவர்க்கக் கலைநூலின் வரும் ... பலவகை நூல்களிலிருந்து வரும்
drawn from all kinds of books
அநேக விகற்ப விபரித ... பல வேறுபாடுகளும் மாறுபாடுகளும்
many conflicting and twisted ideas
மனோபாவத்துக்கு அரிதாய ... மன எண்ணத்துக்கு எட்ட அரிதான
beyond the reach of the mind
மவுன பூரித சத்திய வடிவினை ... மௌனம் நிறைந்த உண்மை வடிவை
the Truth, full of silence
மாயாமற்குப் புகல்வாயே ... நான் அழியாமல் இருக்க எனக்குச் சொல்வாய்
tell it to me so I do not perish
தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு ... தருமன், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கு
to Dharma, Bhima, Arjuna, Nakula and Sahadeva
புகலாகி ... புகலிடமாகி
becoming their refuge
சமரபூமியில் விக்ரம வளைகொடு ... போர்க்களத்தில் வலிய சங்கை ஊதி
blowing the mighty conch on the battlefield
நாள் ஓர் பத்தெட்டினில் ... பதினெட்டு நாட்களில்
in eighteen days
ஆளும் குருமகீதலம் உட்பட ... குரு வம்சம் ஆண்ட நாடு முழுவதிலும்
across the land ruled by the Kurus
உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள ... மனம் தளராமல் அரசர்கள் மடிய
the kings perishing as His resolve never wavered
குலவு தேர்கடவு அச்சுதன் மருக ... விளங்கும் தேரைச் செலுத்திய அச்சுதனின் மருமகனே
nephew of Achyuta who drove the shining chariot
குமாரா கச்சிப் பெருமாளே ... குமரா, காஞ்சிப் பெருமானே
Kumara, Lord of Kanchi
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines