நேரிசை வெண்பா · Opening verse
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் நெஞ்சில்
Thudhipporkku valvinai pom thunpambom nenjil
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
Padhipporkkuch selvam palitthuk kadhitthongum
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்தர்
Nishtaiyum kaigoodum nimalararul kandhar
சஷ்டி கவசம் தனை
Sashti kavasam thanai
கந்த சஷ்டி கவசத்தைப் போற்றிப் பாடுபவர்களுக்குக் கடுமையான வினைகளும் துன்பங்களும் நீங்கும். இதை மனதில் பதிய வைப்பவர்களுக்குச் செல்வம் பெருகி, வாழ்வு உயரும். மனம் ஒருமுகப்படும் தியானமும் கைகூடும். தூயவனான முருகனின் அருள் நிறைந்தது இந்தக் கவசம்.
Those who sing the praise of the Kandha Sasti Kavasam see hard karma and sorrow leave them. Those who keep it in their heart see wealth grow and life rise high. Calm, focused prayer comes within reach. This kavasam is full of the grace of the pure Lord Kandha.
நேரிசை வெண்பா

